Memorial Day observance
தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினராக, மக்கள் தலைவராகவே வாழ்ந்தார்....
தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு இது. அவரது 32 ஆவது நினைவுதினமான மே 8 (புதனன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.